மட்டன் குழம்பு.. சுட சுட சோறு.. கோடிகள் குவிந்த மொய் விருந்து நிகழ்ச்சி

Update: 2023-07-02 08:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் விமரிசையாக நடைபெறும் மொய் விருந்து

17 பேர் இணைந்து நடத்தும் மொய் விருந்து நிகழ்ச்சி

மொய் விருந்தில் ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை வசூலாகும் என எதிர்பார்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்