மாமல்லபுரம் வடிவிலான சிற்பதை பிரதமர் மோடிக்கு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

Update: 2022-07-29 02:37 GMT

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நடைபெற்ற நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு, பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு தொல்காப்பியத்தின் ஆங்கில மொழியாக்க புத்தகத்தை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், அவரை விழா மேடைக்கு அழைத்து சென்றார். சர்வதேச ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், மாமல்லபுரம் வடிவிலான சிற்பத்தை பரிசாக வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்