செஸ் ஒலிம்பியாட் : நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

Update: 2022-07-27 05:36 GMT

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் முருகனிடம் கேட்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்