சென்னையில் ரூ.20 லட்சம் பணத்துடன் தீ பிடித்து கருகிய ATM.. விபத்தில் சிக்கிய இருவர் நிலை என்ன?

Update: 2023-04-05 06:50 GMT
  • சென்னை நெற்குன்றத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீ
  • மளமளவென பற்றி எரிந்த நெருப்பில் முழுவதும் சேதம் அடைந்த ஏடிஎம் இயந்திரம்
  • ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.20 லட்சம் பணம் இருப்பதாக தனியார் வங்கி அதிகாரிகள் தகவல்
Tags:    

மேலும் செய்திகள்