நீங்கள் தேடியது "Atm theft"

2 இடங்களில் வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் - வங்கி உதவி மேலாளர் உட்பட 5 பேர் கைது
12 July 2021 3:06 AM GMT

2 இடங்களில் வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் - வங்கி உதவி மேலாளர் உட்பட 5 பேர் கைது

தூத்துக்குடி மற்றும் விருதுநகரில் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த வங்கி உதவி மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயந்திரத்தை ஏமாற்றிய மோசடி கும்பல் - கேஷ் டெபாசிட் இயந்திரத்தில் கைவரிசை
22 Jun 2021 12:42 PM GMT

இயந்திரத்தை ஏமாற்றிய மோசடி கும்பல் - கேஷ் டெபாசிட் இயந்திரத்தில் கைவரிசை

எஸ்பிஐ வங்கியின் கேஷ் டெபாசிட் இயந்திரத்தை குறிவைத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட கில்லாடி கும்பலை பிடிக்க தனிப்படை ஹரியானா விரைந்துள்ளது...

கும்மிடிப்பூண்டி : நள்ளிரவில் ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி
3 Aug 2019 9:03 AM GMT

கும்மிடிப்பூண்டி : நள்ளிரவில் ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம்-மை உடைத்து, மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ.9.59 லட்சம் கொள்ளை : வங்கி ஊழியரே கொள்ளையடித்தது அம்பலம்
14 July 2019 2:44 AM GMT

நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ.9.59 லட்சம் கொள்ளை : வங்கி ஊழியரே கொள்ளையடித்தது அம்பலம்

ஈரோட்டில் நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ 9 லட்சத்து 59 ஆயிரம் கொள்ளை போன வழக்கில் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பர்தா அணிந்து வந்து ஏடிஎம்-ஐ உடைக்க முயற்சி : சிக்க வைத்த ஆண்கள் ஹெல்மெட்
3 July 2019 3:52 AM GMT

பர்தா அணிந்து வந்து ஏடிஎம்-ஐ உடைக்க முயற்சி : சிக்க வைத்த ஆண்கள் ஹெல்மெட்

கடனை அடைக்க, பர்தா அணிந்து பெண் வேடத்தில் ஏ.டி.எம்.மை உடைக்க வந்த இளைஞர், நள்ளிரவில் ரோந்து வந்த போலீசாரிடம் சிக்கினார்.

ஏடிஎம்மில் நிரப்ப எடுத்து சென்ற பணம் திருட்டு : விசாரணையில் ஊழியர்களின் நாடகம் அம்பலம்
21 Dec 2018 12:16 PM GMT

ஏடிஎம்மில் நிரப்ப எடுத்து சென்ற பணம் திருட்டு : விசாரணையில் ஊழியர்களின் நாடகம் அம்பலம்

ராமநாதபுரம் அருகே ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாகக் கூறி நாடகமாடி ஒன்றரை கோடி திருடிய வழக்கில் ஊழியர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஏடிஎம்மில் அதிகம் பயன்படுத்தும் மொழி எது?
20 July 2018 2:55 AM GMT

ஏடிஎம்மில் அதிகம் பயன்படுத்தும் மொழி எது?

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க செல்லும் போது நீங்கள் எந்த மொழியை பயன்படுத்துகிறீர்கள்?... தமிழா? ஆங்கிலமா? ...தமிழகம் முழுவதும் எந்த மொழியை அதிகம் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? இது குறித்து, தந்தி டிவி எடுத்த கள ஆய்வு இதோ...

ஏ.டி.எம் கார்டுகளை மாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்
3 July 2018 8:24 AM GMT

ஏ.டி.எம் கார்டுகளை மாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க தெரியாமல் வரும் மக்களின் கார்டுகளை பயன்படுத்தி மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலி ஏ.டி.எம் அட்டை மூலம் மோசடி : வழக்கை சிபிஐக்கு மாற்ற வலுக்கும் கோரிக்கை
27 Jun 2018 11:18 AM GMT

போலி ஏ.டி.எம் அட்டை மூலம் மோசடி : வழக்கை சிபிஐக்கு மாற்ற வலுக்கும் கோரிக்கை

புதுச்சேரியில், போலி ஏடிஎம் அட்டை மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.