• சென்னை நெற்குன்றத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீ • மளமளவென பற்றி எரிந்த நெருப்பில் முழுவதும் சேதம் அடைந்த ஏடிஎம் இயந்திரம் • ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.20 லட்சம் பணம் இருப்பதாக தனியார் வங்கி அதிகாரிகள் தகவல்