#BREAKING | தி.மலை ஏடிஎம் கொள்ளை - ராஜஸ்தானில் சிக்கிய 6 வது குற்றவாளி
• திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
• ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது எண்ணிக்கை 6ஆக உயர்வு
• 6வது குற்றவாளியான சிராஜீதின் என்பவரை ராஜஸ்தானில் வைத்து கைது செய்தது திருவண்ணாமலை தனிப்படை போலீஸ்
• கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி, 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளை
• இதுவரை 3 லட்சம் ரூபாய் பறிமுதல்
