தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்த வழக்கு - விசாரணை தள்ளிவைப்பு

Update: 2022-08-09 03:32 GMT

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களிடம் அரசு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றால், மீதமுள்ள 50 சதவீத மாணவர்களிடம் 50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க வேண்டி வரும் என, தனியார் மருத்துவ கல்லூரிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்