நடிகர் சூர்யா மீதான வழக்கு ரத்து

Update: 2022-08-11 09:28 GMT

ஜெய்பீம் படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்கு ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் புகாரில் பதிவான வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்