#Breaking|| நேற்று மீட்டிங்.. இன்று அறிவிப்பு.. விஜய்யின் அடுத்த அதிரடி

Update: 2023-07-12 08:41 GMT

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம் ஜூலை 15ந் தேதி துவக்கம்

ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது

"வரும் 15ந் தேதி இலவச இரவு பாட சாலை திட்டம் தொடங்கப்படும், அதற்கான இடம் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்படும்"

Tags:    

மேலும் செய்திகள்