#BREAKING || ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த சிறுவன், உயிரிழப்பு

Update: 2022-10-17 11:32 GMT

#BREAKING || ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த சிறுவன், உயிரிழப்பு 

குமரி மாவட்டம் அதங்கோடு தனியார் பள்ளியில் திரவகம் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்து இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து உயிருக்கு போராடிய படி நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு பெற்றோர் வேதனை

Tags:    

மேலும் செய்திகள்