"மல்லுக்கட்டணுமா..!...ஆன்லைனில் முன்பதிவு செய்யுங்க" - மாவட்ட ஆட்சியர் பேட்டி

Update: 2023-01-05 16:33 GMT

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் வழியாக முன்பதிவு நடைபெறும் என ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்