"தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும்" - சிறப்பு யாகம் நடத்திய எச்.ராஜா | BJP | H.Raja

கும்பகோணம் அருகேயுள்ள கோயிலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா சிறப்பு யாகம் நடத்தியுள்ளார்.

Update: 2022-07-07 03:13 GMT

கும்பகோணம் அருகேயுள்ள கோயிலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா சிறப்பு யாகம் நடத்தியுள்ளார். கும்பகோணம் அருகேயுள்ள செம்பியவரம்பல் சொர்ணகர்ஷண பைரவர் கோயிலில், பாஜகவின் மூத்த தலைவரான எச். ராஜா, தனாகர்சன யாகம் நடத்தி வழிபட்டார். இந்த யாகத்தில் அவரது குடும்பத்தினரும், அவரது நெருங்கிய நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர். தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக எச்.ராஜா யாகம் செய்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்