சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு... திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் பயணிகள்

Update: 2023-06-26 09:14 GMT

சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் திடீர் ரத்து - பயணிகள் வாக்குவாதம்

காலை 10.05 மணிக்கு புறப்பட இருந்த விமானத்திற்காக 167 பயணிகள் காத்திருப்பு

தாமதமாக புறப்படும் என கூறப்பட்ட நிலையில், 12 மணியளவில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

அதிர்ச்சியடைந்த பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதம்

Tags:    

மேலும் செய்திகள்