ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை இஷ்ரத்தின் புதிய ஆல்பம்... பாரதியின் வரிகளை வைத்து புதிய இசை ஆல்பம்

Update: 2023-01-21 22:08 GMT

ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கையும் இசையமைப்பாளருமான இஷ்ரத் காதிரி இசையில் "எந்தையும் தாயும் வந்தே மாதரம்" என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்