#JUSTIN || ஆவினில் அமோனியா வாயு கசிவு...அலறி அடித்து ஓடிய ஊழியர்கள் - புதுக்கோட்டையில் பரபரப்பு

Update: 2023-06-29 08:25 GMT
  • #JUSTIN || ஆவினில் அமோனியா வாயு கசிவு...அலறி அடித்து ஓடிய ஊழியர்கள் - புதுக்கோட்டையில் பரபரப்பு
  • புதுக்கோட்டை ஆவினில் அமோனியா வாயு கசிவு
  • புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு
  • ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்
  • அமோனியா வாயு கசிவை நிறுத்த போராடி வரும் தீயணைப்புத் துறையினர்
Tags:    

மேலும் செய்திகள்