நீங்கள் தேடியது "gas leak"

ஆபத்தை உணராமல் எரிவாயு நிரப்பும் ஊழியர் : வேகமாகப் பரவும் வீடியோ
4 Oct 2018 8:07 AM GMT

ஆபத்தை உணராமல் எரிவாயு நிரப்பும் ஊழியர் : வேகமாகப் பரவும் வீடியோ

சமையல் எரிவாயு ஏஜென்சி நிறுவனத்தின் குடோனில், ஊழியர் ஒருவர் வர்த்தக உபயோகத்திற்கான சிலிண்டரில் இருந்து எரிவாயுவை 5 கிலோ சிலிண்டருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நிரப்பும் வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது.