பிரதமர் மோடி முதல் அனைத்து தேசிய தலைவர்களும் வணங்கும் இடம் - இன்று வெள்ளத்தால் மூழ்கிய அதிர்ச்சி காட்சி

Update: 2023-07-14 07:12 GMT

காந்திநினைவிடமான ராஜ்காட், டெல்லி சட்டசபை இருக்கும் இடங்களில் தேங்கிய மழைநீர்

செங்கோட்டை பகுதியில் குளம் போல் தேங்கி கிடக்கும் மழை வெள்ளம்

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Tags:    

மேலும் செய்திகள்