பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும்...110 அடி அகலமுள்ள மிகப்பெரிய விண்கற்கள்

Update: 2022-08-28 12:13 GMT

100 அடிக்கு மேல் உள்ள விண்கற்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எவ்வித குறிப்பிடத்தக்க பாதிப்பையும் இந்த விண்கற்கள் ஏற்படுத்தப் போவதில்லை என்று நாசா தெரிவித்துள்ளதால் சற்றே நிம்மதி ஏற்பட்டுள்ளது. 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் 110 அடி அகலமுள்ள NEO 2022 QP3 என்ற விண்கல், 5.51 மில்லியன் கிலோ மீட்டர் தொலைபில் இன்று பூமியைக் கடக்கும், நாளை 2022 QX4 மற்றும் 2017 BU ஆகிய 2 விண்கற்களும் பூமியை கடந்து செல்ல உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்