இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30-09-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2022-09-30 17:57 GMT

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்காக தேசிய விருது பெற்றார் இயக்குநர் வசந்த்...

68வது தேசிய திரைப்பட விருது விழாவில் 5 விருதுகளை அள்ளியது "சூரரை போற்று" திரைப்படம்...

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி வேட்புமனு தாக்கல்...

நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....

ஆர்.எஸ்.எஸ் பேரணியால் தமிழகத்தில் வன்முறை உண்டாக வாய்ப்புள்ளதால் தடை விதிக்கப்பட்டது...

இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கியதுதான் திராவிட மாடல்....

சிபிசிஐடி விசாரணையில் திருப்தியில்லை என ஸ்ரீமதி தாயார் மீண்டும் பேட்டி....

உணவகங்களில் நடத்தப்படும் சோதனையின்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஊடகங்களை உடன் அழைத்துச் செல்வது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...

சென்னையில் சோழர் கால வெண்கல சிலைகள், தஞ்சை ஓவியங்கள் மீட்பு....

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் இந்திரன் கற்சிலை மாயமானதாக புகார்.... 

 

Tags:    

மேலும் செய்திகள்