இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-05-07 17:55 GMT

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்து...

16 பேர் உயிரிழந்த சோகம்... பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்...

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் - பரப்பனங்காடி கடற்கரையில் உல்லாச படகில் 30 பேர் பயணம் சென்றபோது விபத்து எதிரொலி...

நீரில் மூழ்கிய எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரம்...

சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிடம்... திராவிட மாடல் என்பது எதையும் திணிக்காது, உருவாக்கும்...

திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்...

எதிர்க்கட்சித் தலைவரைப் போல ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவது ஏன்?

குழப்பத்தை ஏற்படுத்த மத்திய அரசால் அனுப்பப்பட்டவரா ஆளுநர் எனவும், முதல்வர் ஸ்டாலின் காட்டம்...

இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை உயர்த்திக் காட்டுவோம் எனவும், முதல்வர் ஸ்டாலின் அதிரடி...

Tags:    

மேலும் செய்திகள்