(25/03/2021) ஆயுத எழுத்து -தேர்தலில் எதிரொலிக்குமா வருமானவரி சோதனை ?

சிறப்பு விருந்தினர்கள் : சிவ.ஜெயராஜ், திமுக // கோவை சத்யன், அதிமுக // நாராயணன், பா.ஜ.க // கோபண்ணா, காங்கிரஸ்

Update: 2021-03-25 19:07 GMT
(25/03/2021) ஆயுத எழுத்து -தேர்தலில் எதிரொலிக்குமா வருமானவரி சோதனை ?  

தமிழகத்தில் தொடரும் வருமானவரி சோதனை

திமுக வேட்பாளர் வீடு அலுவலகத்தில் ரெய்டு

“ஸ்டாலின் இருக்கும் போதே சோதனை “

“தோல்வி பயத்தில் அதிகார துஷ்பிரயோகம்“

அரசியல் உள்நோக்கம் எனவும் விமர்சிக்கும் திமுக

திட்டமிட்டு நடத்தப்படுகிறதா சோதனைகள் ?

குறி வைக்கப்படுகின்றனவா எதிர்க்கட்சிகள் ?

கருப்பு பணம் இல்லாவிடில் கவலைவேண்டாம் - பாஜக

Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை