(04/03/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து திருப்பங்கள் : யாருக்கு சாதகம் ?

சிறப்பு விருந்தினர்களாக : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // மனுஷ்யபுத்திரன், திமுக // புகழேந்தி, அதிமுக // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

Update: 2021-03-04 18:09 GMT
(04/03/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து திருப்பங்கள் : யாருக்கு சாதகம் ?  

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதி

தொகுதி பங்கீடு குறித்து காங்., தீவிர ஆலோசனை

வேட்பாளர் நேர்காணலை முடித்த அதிமுக

அரசியலிலில் இருந்து ஒதுங்கிய சசிகலா

என்ன செய்யப்போகிறார் டிடிவி தினகரன் ?
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை