(27/02/2021) ஆயுத எழுத்து - கூட்டணி கணக்கு : முந்துவது யார் ?

சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // பாலு, பா.ம.க // ராஜீவ்காந்தி, திமுக // செந்தில் ஆறுமுகம், மநீம வேட்பாளர் // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள்

Update: 2021-02-27 16:55 GMT
(27/02/2021) ஆயுத எழுத்து - கூட்டணி கணக்கு : முந்துவது யார் ?  

களைகட்டியது தமிழக தேர்தல் திருவிழா

பாமக - அதிமுக தொகுதி பங்கீடு தீவிரம்

அமித்ஷாவை சந்திக்கிறார் முதலமைச்சர்

தொடர்ந்து 3வது முறை ஆட்சி - சூளுரைத்த ஈபிஎஸ்

கூட்டணி பேச குழு அமைத்த திமுக

தமிழகத்திற்கு மீண்டும் வந்த ராகுல்காந்தி

மூன்றாம் அணியை கட்டமைக்கும் முயற்சியில் கமல்

என்ன செய்யப்போகிறார் சசிகலா ?

Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை