(24/02/2021) ஆயுத எழுத்து - ஜெயலலிதா கனவும்...2021 தேர்தலும்...

சிறப்பு விருந்தினர்களாக : செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர் // நாச்சியாள் சுகந்தி, அரசியல் விமர்சகர் // வீரவெற்றி பாண்டியன், அமமுக // ஜவகர் அலி, அதிமுக // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்

Update: 2021-02-24 16:50 GMT
(24/02/2021) ஆயுத எழுத்து - ஜெயலலிதா கனவும்...2021 தேர்தலும்...

விமர்சையாக கொண்டாடப்பட்ட ஜெ. பிறந்த நாள்

விருப்பமனு பெறத் தொடங்கிய அதிமுக

மெளனம் கலைத்த சசிகலா

ஒன்றிணைந்து செயல்பட அறைகூவல்

விரைவில் மக்களை சந்திக்க சசிகலா முடிவு

“சசிகலாவின் அழைப்பு அதிமுகவுக்கு பொருந்தாது“

ஜெயக்குமார் அதிரடி பேட்டி

தேர்தல் நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் டிடிவி
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை