நள்ளிரவில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்... அதிபர் இந்த முடிவுக்கு காரணம் என்ன? - உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா

Update: 2023-08-11 01:45 GMT

பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் பாகிஸ்தானில் திடீரென இரவோடு இரவாக நாடாளுமன்றம் கலைக்கப் பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது... என்ன நடக்கிறது பாகிஸ்தானில் என்று விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்