`ஈஸ்டர் பண்டிகை' - வித்தியாசமான முறையில் விலங்குகளுக்கு வழங்கப்பட்ட உணவுகள்

Update: 2024-03-28 14:37 GMT

தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள வன உயிரின பூங்காவில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி விலங்குகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. ஈஸ்டர் முட்டைக்குள் உணவுகள் அடைக்கப்பட்டு கொரில்லா, லெமூர், சிங்கம் உள்ளிட்ட விலங்குகளுக்கு பூங்கா பராமாரிப்பாளர்கள் உணவுகளை வழங்கினர். முட்டைக்குள் அடைக்கப்பட்ட உணவுகளை விலங்குகள் ஆர்வத்துடன் உண்டன.

Tags:    

மேலும் செய்திகள்