BREAKING || ருமேனியாவில் இருந்து இந்தியா புறப்பட்ட விமானம்

ருமேனியாவின் புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று இரவு 9 மணிக்கு மும்பை வந்தடையும் என எதிர்பார்ப்பு;

Update: 2022-02-26 09:16 GMT
ருமேனியாவின் புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று இரவு 9 மணிக்கு மும்பை வந்தடையும் என எதிர்பார்ப்பு

219 இந்தியர்கள் முதற்கட்டமாக அழைத்து வரப்படுகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்