சொந்த நாடு திரும்பினார், ஜோகோவிச் - ஜோகோவிச்சை காத்திருந்து வரவேற்ற ரசிகர்கள்

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறிய நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச், துபாய் சென்ற நிலையில், அங்கிருந்து தனது சொந்த நாடான செர்பியாவிற்கு திரும்பியுள்ளார்.

Update: 2022-01-18 03:30 GMT
ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறிய நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச், துபாய் சென்ற நிலையில், அங்கிருந்து தனது சொந்த நாடான செர்பியாவிற்கு திரும்பியுள்ளார். இதுவரை 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடரை கைப்பற்றியுள்ள ஜோகோவிச்சால், இம்முறை கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தினால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரது விசாவை ஆஸ்திரேலிய அரசு இரண்டு முறை ரத்து செய்ததை அடுத்து, ஏமாற்றத்துடன் சொந்த நாடு திரும்பிய ஜோகோவிச்சை அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் காத்திருந்து வரவேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்