பழங்கால சுறாக்களின் புதைபடிமங்கள் - சிலி நாட்டில் கண்டுபிடிப்பு

சிலி நாட்டின் பாலைவனத்தில் பழங்கால உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Update: 2021-11-06 06:31 GMT
 ஒரு காலத்தில் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் பெருமளவில் மூழ்கியிருந்த இந்த பாலைவனம் இப்போது உலகின் மிகவும் வறண்ட மற்றும் அதன் பழங்கால எச்சங்களுக்கான பாதுகாப்பு தளமாக அமைந்துள்ளது. இங்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுமார் 52 அடி நீளமுள்ள சுறாக்களின் புதை படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்