லா பல்மா எரிமலை வெடிப்பு - பழமை வாய்ந்த கார்களின் அணிவகுப்பு

ஸ்பெயினில் பல்மா எரிமலை வெடிப்பு நிகழும் பகுதிக்கு அருகில், பழமை வாய்ந்த கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

Update: 2021-11-06 04:36 GMT
எரிமலை சீற்றம் தொடர்ந்து 2வது மாதமாகத் தொடர்ந்து வருகிறது. இதன் அருகிலேயே பழமையான கார்களின் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் பழைய கார்களை ஓட்டியபடி, எரிமலையை ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்