மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: உடைந்து போன விடுதியின் கண்ணாடிகள்

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், அகாபுல்கோவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், கண்ணாடிகள் உடைந்து, உருக்குலைந்து இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Update: 2021-09-09 09:02 GMT
2 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. எம்போரியோ விடுதியில் தங்கியிருந்த சுற்றுலாப்பயணிகளின் உடைமை உள்ளே மாட்டிக் கொண்ட நிலையில், அவற்றைத் திரும்பப் பெற முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் பெரும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்