ஸ்பெயின் சைக்கிள் பந்தய தொடர் - தொடர்ந்து 3-வது ஆண்டாக பட்டம் வென்று அசத்தல்

ஸ்பெயின் சைக்கிள் பந்தய தொடரில் தொடர்ந்து 3-வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்று ஸ்லோவேனிய வீரர் பிரிமோஸ் ரோஜ்லிக் சாதனை படைத்து உள்ளார்.

Update: 2021-09-06 11:08 GMT
ஸ்பெயின் சைக்கிள் பந்தய தொடரில் தொடர்ந்து 3-வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்று ஸ்லோவேனிய வீரர் பிரிமோஸ் ரோஜ்லிக் சாதனை படைத்து உள்ளார். ஸ்பெயினின் பல்வேறு பகுதிகளில், 21 சுற்றுகளாக நடந்த இந்த தொடரில் முதலிடம் பிடித்த ரோஜ்லிக், சாம்பியன் பட்டத்தையும் தனதாக்கினார். இந்த தொடரில், ஸ்பெயின் வீரர் என்ரிக் மாஸ் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் ஜாக் ஹைஜ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்