புதிதாய்ப் பிறந்த குட்டி ராட்சத பாண்டா - தேசிய உயிரியல் பூங்காவில் 3வது ராட்சத பாண்டா

மலேசியாவில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில், ராட்சத பாண்டா வகையைச் சேர்ந்த புதிய குட்டி பிறந்துள்ளது.

Update: 2021-06-03 04:14 GMT
மலேசியாவில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில், ராட்சத பாண்டா வகையைச் சேர்ந்த புதிய குட்டி பிறந்துள்ளது. இது இந்தப் பூங்காவில் பிறக்கும் 3வது ராட்சத பாண்டா குட்டி ஆகும். க்சிங் க்சிங்-ற்கும் லியாங் லியாங்கிற்கும் பிறந்த இந்த குட்டி ராட்சத பாண்டா, தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், ஊழியர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்