யான்மர் ராணுவத்திற்கு எதிராக போராட்டம்... சூகியை விடுதலை செய்ய கோரி முழக்கம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Update: 2021-02-21 10:20 GMT
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். யங்கூனில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள், சூகியை விடுதலை செய்ய வேண்டும்... ஜனநாயக ஆட்சி வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்