வெப்பத்தை தணிக்க முயற்சி - உற்சாக குளியல் போடும் கோலா கரடி

ஆஸ்திரேலியாவில் கோலா கரடி உற்சாக குளியல் போடும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.

Update: 2020-12-01 09:54 GMT
ஆஸ்திரேலியாவில் கோலா கரடி உற்சாக குளியல் போடும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது. குயின்ஸ்லாந்து நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடும் வெப்பத்தை தணிக்க கோலா கரடி ஒன்று நீரில் குளிக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்து உள்ளது.    
Tags:    

மேலும் செய்திகள்