சீன பொருளாதாரம் - சர்வதேச நிதியம் கணிப்பு : "இந்த ஆண்டு சீன பொருளாதாரம் 1.9 சதவீதம் வளர்ச்சியடையும்"

2020ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி கொண்ட மிகச் சில நாடுகளில் சீனாவும் ஒன்றாக இருக்கும் என சர்வதேச நிதியத்தின், நிதி விவகாரங்களுக்கான துறை இயக்குனர் விட்டொர் காஸ்பர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-16 11:10 GMT
2020ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி கொண்ட மிகச் சில நாடுகளில் சீனாவும் ஒன்றாக இருக்கும் என சர்வதேச நிதியத்தின், நிதி விவகாரங்களுக்கான துறை இயக்குனர் விட்டொர் காஸ்பர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளைக் கொண்டு பார்க்கையில், இது குறிப்பிடத்தக்க சாதனை என்றும், சீனாவின் பொதுக்கடன் விகிதம் வேகமாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு சீனா 1.9 சதவீதம் வளர்ச்சியடையும் என சர்வதேச நிதியம் கணித்திருக்கிறது.   
Tags:    

மேலும் செய்திகள்