முன்னோர்களை நினைவு கூறும் "இறப்பு தினம்"அனுசரிப்பு - மண்டை ஓடுகள் முன்பு புகைப்படம் எடுக்கும் மக்கள்...

மெக்சிகோவில், முன்னோர்களை நினைவு கூறும் இறப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Update: 2020-10-14 05:10 GMT
மெக்சிகோவில், முன்னோர்களை நினைவு கூறும் இறப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, அங்குள்ளவர்கள் தங்களது முன்னோர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த தினத்தை கடைபிடிப்பதன் மூலம், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பது மெக்சிகோவாசிகளின் நம்பிக்கை. இதனை ஒட்டி,  சாலைகளில் பல வண்ணங்களில் மிக பெரிய அளவிலான மண்டை ஓடுகள், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அருகே நின்றபடி பலரும் புகைப்படம் எடுத்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்