ஜெர்மனி: முதல் பிறந்த நாள் கொண்டாடிய பாண்டாக்கள்

ஜெர்மனியின் பெர்லின் உயிரியல் பூங்காவில் பிறந்த இரட்டை பாண்டா கரடிகள் முதலாம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தன.

Update: 2020-09-01 04:56 GMT
ஜெர்மனியின் பெர்லின் உயிரியல் பூங்காவில் பிறந்த இரட்டை பாண்டா கரடிகள் முதலாம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தன. உயிரியல் பூங்காவில், பாண்டா கரடிகள் கொஞ்சி விளையாடுவது காண்போரை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்