ஒரே கடையில் வெவ்வேறு கட்டுப்பாடுகள் - ஷாப்பிங் செய்ய சென்ற மக்கள் குழப்பம்

பிரேசிலில் அதிக மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோ நகரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

Update: 2020-06-25 10:57 GMT
பிரேசிலில் அதிக மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோ நகரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். வோடோரன்டிம் நகராட்சியில் இருக்கும் அந்த ஷாப்பிங் செண்டரில், அதன் அருகே உள்ள சொரொகாபா நகராட்சியின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்கும் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே ஷாப்பிங் சென்டரில் வெவ்வேறு கட்டுப்பாடுகளால் மக்கள் குழப்பம் அடைந்தனர்.சொரொகாபா நகராட்சியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் குறைவாக இருப்பதால் சாவ் பாலோ நகரின் பிற பகுதிகளில் அறிவிக்கப்பட்டதை போன்ற தளர்வுகளை அறிவிக்க நகராட்சி மறுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்