கொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள் - டென்மார்க் பல்கலைகழகம் வடிவமைப்பு

டென்மார்க்கில் உள்ள ஒரு பல்கலைகழகம் கொரோனா பரிசோதனை செய்யும் ரோபோக்களை வடிவமைத்துள்ளது.

Update: 2020-06-04 14:01 GMT
டென்மார்க்கில் உள்ள ஒரு பல்கலைகழகம் கொரோனா பரிசோதனை செய்யும் ரோபோக்களை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் கொரோனா உள்ளதாக என பரிசோதனை செய்ய வேண்டிய நபர் அந்த ரோபோ முன் அமர்ந்தால் போதும். அதுவே தானான கொரோனா பரிசோதனையை செய்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்