​சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் பாகங்கள் கண்டுபிடிப்பு...

​சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய கப்பலின் பாகங்களை மெக்சிகோ நாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Update: 2020-05-29 03:28 GMT
​சுமார் 200வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய கப்பலின் பாகங்களை மெக்சிகோ நாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அங்குள்ள மஜஹால் நகரில் இருந்து 35 கடல் மைல் தொலைவில், கடலுக்கு அடியில் இந்த பாகங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.  இது பிரிட்டிஸ்காரர்கள் பயண்படுத்திய கப்பல் எனவும் மெக்சிகோ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்