பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டிரியோ ஓய்வு

WWE மல்யுத்த பொழுது போக்கு விளையாட்டு தொடரிலிருந்து நட்சத்திர வீரர் ரே மிஸ்டரியோ ஓய்வு பெற உள்ளதாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

Update: 2020-05-28 04:45 GMT
WWE மல்யுத்த பொழுது போக்கு விளையாட்டு தொடரிலிருந்து நட்சத்திர வீரர் ரே மிஸ்டரியோ ஓய்வு பெற உள்ளதாக உள்ளதாக அறிவித்துள்ளார். குறைந்த உயரமாக இருந்தாலும் தனது நேர்த்தியான தாக்குதல் மூலம் பிரபலமடைந்த ரே மிஸ்டிரியோவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால், இனி அவர் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது



Tags:    

மேலும் செய்திகள்