ஜெர்மன் தேவாலயத்தில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

ஜெர்மனில் ஊரடங்கில் பல தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ரம்ஜான் மாத வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த பெர்லினி​ல் உள்ள ஒரு மசூதியில் இடம் போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.

Update: 2020-05-23 10:03 GMT
ஜெர்மனில் ஊரடங்கில் பல தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ரம்ஜான் மாத வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த பெர்லினி​ல் உள்ள ஒரு மசூதியில் இடம் போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தேவாலயம் ஒன்றை  கிறிஸ்தவர்கள் கொடுத்து உதவி உள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மார்த்தா லூத்ரன் தேவாலயத்தில் நேற்று ஜெர்மனி மற்றும் அரபிக் மொழியில் தொழுகை நடைபெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்