பிரான்ஸ் நாட்டில் ஊரடங்கில் தளர்வு - திறக்கப்பட்ட சலூன் கடைகள்
பிரான்ஸ் நாட்டில் ஊரங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.;
பிரான்ஸ் நாட்டில் ஊரங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு கூறிய நெறிமுறைகளை பின்பற்றி சலூன் கடைகள் இயங்குகின்றன. பல நாட்களாக முடி திருத்தம் செய்ய முடியாமல் தவித்த மக்கள் தற்போது சலூன் கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.