கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு - விளக்கொளியில் மின்னிய ஈபில் கோபுரம்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபில் கோபுரத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.;

Update: 2020-05-11 13:27 GMT
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபில் கோபுரத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. விளக்கொளியில் மின்னிய ஈபில் கோபுரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினரின் அயராத உழைப்பை பாராட்டி காணொலி ஒளிபரப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்