பெரு நாட்டின் லிமா நகரில் கொரோனா வைரஸ் காரணமாக 17,837 பேர் பாதிப்பு
பெரு நாட்டின் லிமா நகரில் கொரோனாவால் 17 ஆயிரத்து 837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.;
பெரு நாட்டின் லிமா நகரில், கொரோனாவால், 17 ஆயிரத்து 837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு இடம்பெயர முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.