இங்கிலாந்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் முழு அடைப்பு - இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உத்தரவு

இங்கிலாந்தில் முழு அடைப்புக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-03-20 20:42 GMT
இங்கிலாந்தில் முழு அடைப்புக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இங்கிலாந்து நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு முதல் நாடு முழுவதும் உள்ள கடைகள், மால்கள், சொகுசு விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸை தடுக்க அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் போரீஸ் ஜான்சன்  கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்