உலக அலைச்சறுக்கு போட்டி - ராட்சத அலையில் சாகசம் புரிந்த வீரர்கள்

போர்ச்சுகலில் நடைபெற்ற உலக அலைச்சறுக்கு போட்டி, பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

Update: 2020-02-15 20:59 GMT
போர்ச்சுகலில் நடைபெற்ற உலக அலைச்சறுக்கு போட்டி, பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. ராட்சத அலைகளுக்கு பெயர்போன நஜாரே கடற்கரையில் நடைபெற்ற இந்த போட்டியில், உலகின் தலைசிறந்த அலைச்சறுக்கு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு, ராட்சத கடல் அலைகளில் சறுக்கிச்சென்று சாகசம் புரிந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்