காதலில் தோற்றவர்களுக்காக "பிரேக் அப் பார்" - ஆர்வமுடன் வருகை தரும் இளைஞர்கள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், காதலர் தினத்தை ஒட்டி, காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு விடுதி துவங்கப்பட்டுள்ளது.

Update: 2020-02-14 10:27 GMT
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், காதலர் தினத்தை ஒட்டி, காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு விடுதி துவங்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தன்று, காதலர்கள், உற்சாக கொண்டாடட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில்,  அதில் தோற்றவர்களுக்காக பிரேக் அப் பார் எனும் விடுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் காதலில் தோற்ற ஆண்களும் பெண்களும், அதிகளவில் வந்து தங்கள் காதல் தோற்றதை கொண்டாடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்